என் தோழன் நீ:

உன் வழிச் சுவடு

தேடும் என் பாதம்;

முட்கள் நீ தாங்கி

விட்டுச் செல்லும் மென் தடம்;

ஒரு நொடியில் அடி எடுக்கும்

என் மனம்,

நின் துணை மட்டும்

நம்பித் தொடரும்

அனுதினம்!

~நளினி சுந்தரராஜன்.