எச்சில் இலை

வீசி எறியப்பட்ட பின்பும்

விருதோம்பல் செய்கிறது

எச்சில் இலை