1. வெட்டிய கிளைகளுடன்

ஓட்டிக் கொண்டவளுக்கு

சமூகமிட்ட பெயரோ

வாழாவெட்டி…