மனிதா விழித்திடு

இயற்கையை அழித்திடாமல் இதயத்தைத் தொலைத்திடாமல் மனிதத்தை மறந்திடாமல் மனிதநேயம் புதைத்திடாமல் மனிதா விழித்திடு மனிதத்தைக் காத்திடு.. அறத்தைப் போற்றிடு அன்பைத் தூவிடு அண்டை அயலாருக்கு ஆறுதலாய் இருந்திடு அவர் படும் துன்பத்தில் துணையாகவாவது இரு.. தினப்படி வாழ்வையே நகர்த்தத்...

தமிழ் மகளே வருக

அன்னைத் தமிழே ஆதார ஊற்றேசங்கம் வளர்த்த சிறப்பிற்கு உரியவளேசகலமும் தன்னுள் அடக்கிய சரித்திரமேவெல்லும் மொழியாய் எங்கும் நிறைந்தவெற்றி மகளே தத்தை அழகேதித்திக்கும் தீந்தமிழின் திகட்டாத பேரின்பமேதளர் நடை போட்டு வரும் இளந்தளிரேபழகு தமிழில் உனக்கு பாட்டிசைப்பேன்வழங்கு எமக்கு...