இளமையுடன் புதுமைகள் காதல்

இந்திரன் மயங்கிய மேனகை அழகுடன் சுந்தரவனத்து மல்லிகையும் கார்க்குழலிலேற தந்திரமில்லாது சிறையிலிட்டாள் என்னை மந்திரமாய் அன்பை மொழியில் பொழிந்தபடி இயந்திர வாழ்க்கையிலும் மின்வெட்டில்லா அன்புடன் இயங்கிய இல்லற வாழ்க்கையில் வேகத்தடையாய் பதுங்கியிருந்த முதுமையும் தலைக்காட்ட...