தந்தைதான் துணையிருந்தால்- தந்தையர் நாள் சிறப்புக் கவிதை

தந்தைதான் துணையிருந்தால் இவருடைய தோளே  தூளியாகும் இவ்வுலகைப் பார்க்கும் ஏணியாகும் இவருடைய முதுகே யானையாகும் இரதம் இழுக்கும் குதிரையாகும் எவரையும் காணும் தைரியம் இவர்தொடை பற்றிநிற்க வசமாகும் இவரென் தந்தை இணையிங்கு இவர்க்கில்லை என்பதே திடமாகும் பொக்கைவாய்  மழலையாய்ச்...

தோழியே தமிழே

தோழியே தமிழே கேளு,       தோட்டமே செய்தாய் பாரு!  வாழிய தமிழே கேளு,    வானமாய் விரிதல் பாரு!  ஆழியே போலும் ஆசை     ஆட்கொளத் திறந்த பூவே!  வாழிய எனவே உன்னால்     வாசனைப் பொழிதல்...