தந்தையென்றாகிய தவமன்றோ

பெற்ற துயரது அன்னைக்கெனினும்.. பெருமைக்கண்ணீர் அவருக்கன்றோ?? உற்ற மகிழ்வதை வெளிக்காட்டாது.. உறவுகளின் முன் அவர் ஊமையன்றோ? ஊட்டி வளர்ப்பவள் தாயேயெனினும்.. உழைத்துனை உயர்த்துதல் அவரே யன்றோ? காட்டிடாமல் தன் அன்பொளித்தாலும்.. கழை ஓசையாய் அது வெளிப்பட்டிடுமே!...

நிம்மதி

பல நாள் வலிகளின் பரிசு இது!! பலியான உயிர்கள் தந்த பாடம் இது!! முழுமையில்லை என்றாலும் முதன்மை இது!! முற்றுப்புள்ளி வைக்க முதல் படி இது!! தொற்றினை ஒழிக்க தோதாக வந்ததிது!! தொடர்ந்திடாமல் தடுக்க தோழனென ஆனதிது!! ஊசி வடிவில் வந்திட்ட உயிர்காப்பு இது!! உலகினை உயர்த்திடவே...

முண்டாசுக்கவி

எழுத்தாலே ஏற்றத்தைஎடுத்துரைத்த எழுச்சிக் கவி-தன்பழுத்த பகுத்தறிவால் …பாரதத்தாய் பாதம் தொட்டான்!!விடுதலை வித்திட்ட..விந்தைக் கவிஞனவன்சுடு நீராய் சுட்டெழுந்தான்..சுதந்திரக் கவிகளாளே!!பாஞ்சாலி சபதத்தால்..பாரதம் புகட்டிட்டான்!!மாஞ்சோலைக் குயிலியவள்..மனங்கவர் காதல்...