காதல்

 தலைப்பு : காதலின் சிகப்பு !!! என் கரம் தீண்டிசிவக்கும் அவள் கன்னம்! என் மேல் உதடுஅவள் கீழ் உதட்டை நனைக்கையில்வெளிப்படும் நிறமோ சிவப்பு!  என்னை பார்த்தும் பாராதது போல் நடிக்கும்அவள் மைதீட்டிய கண்கள்!அதை அப்பட்டமாய் காட்டிக் கொடுக்கும்,அவள் கண்ணின் நரம்புகள்...