கண்ணீர்

கண்ணீர் திட்டினாலும் வருகிறது கொஞ்சினாலும் வருகிறது பிறர் துன்பத்திலும் வருகிறது தனக்கு என்ற போதிலும் வருகிறது எப்போதும் நிறைத்து வைத்திருக்கும் பொதுவுடமைக் கிணறு… பொதிமூட்டையைச் சுமக்கும் மனதிற்கு ஆறுதல் பரிசு…. மனக்கரைசலை முகர்த்துக்கொண்டு வரும் முகிலின்...

மனிதன் மாறிவிட்டான்

மனிதன் மாறிவிட்டான் அன்றே சொன்னீர் தீர்க்கதரிசனமாய் கண்ணதாசரே…. மனிதன்மாறிவிட்டான் ஆம் மாறித்தான் விட்டான் இன்னும் கொஞ்சம் சுயநலமாய் இன்னும் கொஞ்சம் மதத்திலும் இன்னும் கொஞ்சம் அறிவிலும் அவன் கண்ட மாற்றத்தைக் கண்டு அஞ்சிவிடாதே இன்றும் பாட்டை எழுதிவிட்டுப் போ...

அப்பா

மனமெல்லாம் வருடும் மணிகுயிலின் ஓசை!!! அதுபோல உந்தன் குரலை என்னோடு துணைக்கு அனுப்பிய தூதுவனே!!! திக்கெற்றக் காட்டில் திசை மாறும் பொழுதெல்லாம் வழிக்காட்டியாய் வரும் மின்மினிப்பூச்சியின் பின்னச்சிறகின் ஒளிரும் ஒளியாய் வருவாயே!!! கரடுமுரடான பாதையில் அடிமேல்அடி எடுத்து...

வெண்பா

முத்தான சொற்கள் முகிலாய் மறைத்தாலும் மத்தாக தோய்க்கவே மூளையைக் கிட்டுமே வித்தான சொல்லாய் விடைகள் பலவந்தும் முத்தாக நிற்குமே...

தேன்சாரல்

இளமையிலே காதல்வரும் முதுமையிலும் தொடர்ந்து வரும் மனதினிலே நினைத்து விட்டால் மயக்கமூட்டும் தேன்சாரல் விழும் மலரைச்சுற்றி வந்தக்காலத்தில் மதுக்குடமாய் அவள் நினைவிருக்கும் கனவினிலே தேன்சாரல் தெளிக்கும் காட்சி விரிப்பில் அது இனிக்கும் புத்தகம் தொடும்போதும் புத்தாக்கம்...