“பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள் – ஈரோடு தமிழன்பன்” (நூல் அறிமுகம்: ராஜி ராமச்சந்திரன், அட்லாண்டா)

 நூல்:  பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்ஆசிரியர்:  ஈரோடு தமிழன்பன்பதிப்பகம்:  விழிகள், சென்னைமொத்தப் பக்கங்கள்:  196விலை:  ரூ 160/-மறு பதிப்பு:  2020 வழக்கமாக நூலாசிரியரின் உரை “முன்னுரை”, “என்னுரை”, “முகவுரை” என்ற தலைப்புகளில் ஏதேனும் ஒன்றில் இருக்கும். ஆனால், இந்த நூலில்...