ஒரு திருநங்கையின் தேடல்

ஒருவரும் சீண்டியதில்லை… ஏச்சுபேச்சுக்கள் தாண்டி,  அன்பை உணரும் வார்த்தைகள் அறிந்ததில்லை… நித்தமும் சூட்டப்படும் புதுபெயர்களுக்குள்,  தேள்கொட்டிய வாழ்க்கை… சிரிப்பைத் தவிர,  வேறொன்றும் எங்கள் கழிவிரக்கமில்லை.. ஏங்கிய மொத்த அன்பையும் ஒரு நொடியில்...