அன்னை

உன்னிதயத்திற்கு உயிர்கொடுத்துஉலகத்தில் உலவவிட்டதுண்டாஉதிரத்தில் விளைந்ததைமண்காக்க உதிரச் சொன்னதுண்டாபன்னிருதிங்கள் உடல்நொந்துஇன்னொரு உயிர் தந்ததுண்டாபெருவலி மறந்துமீண்டுமொரு மகவை பெற்றதுண்டாஉதிரத்தை அமுதம் ஆக்கிஉற்றவரின் பசியை நீக்கிகூட்டு பறவைக்கும்வீட்டு...