உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி

ஊரடங்கில் உல்லாசம் கொள்ளும் உடமை மானிட… உண்டுவிட்டு உறங்கியது போதும் உடனே விழித்தெழு… இங்கே மின்மயானச் சுவர்களெல்லாம் மிரளுகின்றன… சுடுகாட்டு புதைகுழிகள் புலம்புகின்றன… வெட்டியானின் ஆயுதங்கள் அலறுகின்றன… ஒரு புறம் இந்நிலையென்றால் மறுபுறமோ...

தாயுள்ளம்

ஈரைந்து திங்கள் தவக்கரு சுமந்து கூரைவேயா இல்லில் அரணாய் நின்று புரையொன்றை கடிந்தே விளக்கி நானொளிர அரை உயிராய் தானுருகும் மெழுகவள்… உற்றதோர் துணையை இழந்த பின்பும் பெற்றதோர் பிள்ளையின் துன்பம் எண்ணி அற்றே கலங்காமல் அகங்காத்து தரங்குறையா பொற்றொத்து மங்காது மிளிரும்...

ஹைக்கூ

இருண்ட வாழ்வின் விடியலுக்காக இருளில் உழைக்கின்றான் சுரங்கத் தொழிலாளி